Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடுதலை 2 எப்போ ரிலீஸ்?.. இயக்குனர் வெற்றிமாறன் கொடுத்த அப்டேட்!

Webdunia
வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (07:26 IST)
இந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வெளியான வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. இதையடுத்து வெற்றிமாறனின் ஹிட் பட லிஸ்ட்டில் விடுதலையும் இணைந்துள்ளது. இரண்டாம் பாகத்துக்கான ஷூட்டிங் சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை என்ற இடத்தில் தொடங்கி நடைபெற்றது.

கிட்டத்தட்ட பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது பற்றி இயக்குனர் வெற்றிமாறன் கூறியுள்ளார்.

சமீபத்தில் ப்யூர்சினிமா புத்தக அங்காடி என்ற கடையை தொடங்கிவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட அவரிடம் விடுதலை 2 பற்றி கேட்கப்படட்து. அதற்கு “அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அந்த படம் ரிலீஸ் ஆகும். பெரும்பாலான பணிகள் முடிந்துவிட்டன” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments