Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த வாட்டி மிஸ் ஆயிடுச்சி… அடுத்த வாட்டி விஜய்யோட படம் மிஸ் ஆகாது – வெற்றிமாறன் திட்டம்!

Webdunia
வியாழன், 3 செப்டம்பர் 2020 (16:46 IST)
விஜய் 65 படத்தை இயக்கும் இயக்குனர்கள் பட்டியலில் வெற்றிமாறனும் இருந்த நிலையில் இப்போது அதுகுறித்து ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி 65 படத்தை முதலில் இயக்க இருந்ததே இயக்குனர் வெற்றிமாறன் தான். ஆனால் ஏற்கனவே இயக்க ஒப்புக்கொண்டு இருந்த சூரி படம் மற்றும் சூர்யா படம் ஆகியவற்றால் அந்த வாய்ப்பு தள்ளிப்போனது. இதனால் வெற்றி மாறன் விஜய் காம்பினேஷனை மிஸ் செய்தனர் தளபதி ரசிகர்கள்.

இந்நிலையில் ஆறுதல் அளிக்கும் விதமாக வெற்றிமாறன் தரப்பு ஒரு சுவாரஸ்யமான தகவலை சொல்லியுள்ளது. அதன்படி விரைவிலேயே ஒரு சூப்பரான திரைக்கதையோடு விஜய்யோடு இணைய உள்ளாராம் வெற்றிமாறன். அதற்கான வேலைகள் இப்போதே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படகு கவிழவும் இல்ல.. விபத்து நடக்கவும் இல்ல! வதந்தி பரப்பாதீங்க! - காந்தாரா தயாரிப்பாளர் வேண்டுகோள்!

’தக்லைஃப்’ தோல்வியால் சிம்புவின் சம்பளம் குறைக்கப்படுகிறதா? அதிர்ச்சி தகவல்..!

'ரெட்ரோ' படத்திற்கு எதிராக பணப் பட்டுவாடா வெறுப்பு பிரச்சாரம்! இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பகீர் தகவல்:

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் க்ளாமரஸ் க்ளிக்ஸ்!

அழகுப் பதுமை துஷாரா விஜயனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments