Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெங்கட்பிரபு தரப்போகும் இன்ப அதிர்ச்சி

Webdunia
சனி, 3 அக்டோபர் 2015 (11:41 IST)
முதல் நான்குப் படங்களில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்த வெங்கட்பிரபு மாசு படத்தில் வெறும் அதிர்ச்சியை மட்டுமே தந்தார். அடுத்தப் படம் பேரதிர்ச்சியாக இருக்குமோ என்ற ஐயம் ரசிகர்களிடையே உள்ளது.


 

இந்நிலையில் பேட்டியொன்றில் வெங்கட்பிரபுவிடம் மங்காத்தா 2 பற்றி கேட்கப்பட்டது. மங்காத்தா இரண்டாம் பாகம் குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது என்றவர், என்னுடைய அடுத்தப் படம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கும் என்றார்.

கேட்க நன்றாகத்தான் இருக்கு. கடைசியில் இன்பத்தை மறந்துட மாட்டீங்களே.

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

Show comments