Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெங்கட் பிரபு ‘பார்ட்டி’ படத்தின் பர்ஸ்ட்லுக் மோஷன் போஸ்டர் வீடியோ

Webdunia
வெள்ளி, 23 ஜூன் 2017 (21:58 IST)
வெங்கட் பிரபுவின் அடுத்த படமான “பார்ட்டி’ பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது.


 

 
600028 இரண்டாம் பாகத்தின் வெற்ற்றியை தொடர்ந்து சின்ன இடைவேளைக்குபின் மீண்டும் தனது ரசிகர்கள் மனதை வென்ற வெங்கட் பிரபு தனது படத்தின் வேலைகளை தொடங்கிவிட்டார். படத்தின் பெயர் பார்ட்டி. வெங்கட் பிரபு படம் என்றாலே பார்ட்டி தான்.
 
இதில் இவர் தற்போது படத்தின் பெயரே பார்ட்டி என வைத்துள்ளார். கண்டிப்பாக படம் முழுவதும் பார்ட்டியாகதான் இருக்கும். தற்போது “பார்ட்டி” படத்தின் பர்ஸ்ட்லுக் மோஷன் போஸ்டர் வீடியோ வெளியாகியுள்ளது.
 

நன்றி: Amma Creations
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சித்தார்த் - அதிதி ராவ் திருமணம்: திரையுலக பிரபலங்கள் வாழ்த்து

’வேட்டையன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி இடம் அறிவிப்பு.. ரஜினி ரசிகர்கள் குஷி..!

குக் வித் கோமாளியில் என்ன நடந்தது! பிரியங்கா vs மணிமேகலை சண்டை! - வெளியானது ஆடியோ!

கூலி ஷூட்டிங் ஸ்பாட்டில் மனசிலாயோ பாடலுக்கு செம்ம ஸ்டெப் போட்ட ரஜினி & கோ!

கொட்டுக்காளி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments