Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் படத்துக்காக கதை தேடுகிறாரா வெங்கட் பிரபு?

Webdunia
வியாழன், 6 ஜூலை 2023 (07:38 IST)
விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து முடித்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்குப் பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் வேலைகள் இப்போது நடந்து வருகின்றன. இந்நிலையில் இப்போது வெளியாகியுள்ள தகவலின் படி இந்த படத்துக்கான கதை விவாதத்தில் இன்னும் கதை முழுமையடையவில்லை என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது விஜய் படத்துக்காக இப்போது வெளியிலும் யாராவது கதை முழுமையாக்கி வைத்திருந்தால் அதை வாங்கி, படமாக்கலாம் என்ற முடிவிலும் வெங்கட் பிரபு இருப்பதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இயக்குனர் ஆகிறார் டைட்டானிக் நாயகி கேட் வின்ஸ்லெட்.. அதிரடி அறிவிப்பு..!

சிவப்பு நிற உடையில் புனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

மாடர்ன் உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் பட முன்பதிவில் சிம்பு ரசிகர்கள் செய்த குசும்பு!

சில்க் ஸ்மிதா தேடியது அவருக்கு வாழ்நாள் முழுவதும் கிடைக்கவில்லை.. இயக்குனர் ஜி எம் குமார் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments