Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளியேறினார் வேல்முருகன்: நூலிழையில் தப்பித்த ஆஜித்!

Webdunia
ஞாயிறு, 1 நவம்பர் 2020 (09:21 IST)
வெளியேறினார் வேல்முருகன்: நூலிழையில் தப்பித்த ஆஜித்!
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் சனம், ஆஜித், நிஷா, அனிதா சம்பத், ரம்யா பாண்டியன், சுரேஷ் சக்ரவர்த்தி, சோம்சேகர், ரியோ, பாலாஜி, ஜித்தன் ரமேஷ் மற்றும் வேல்முருகன் என 11 பேர் நாமினேஷன் செய்யப்பட்ட நிலையில் அவர்களின் நேற்று  சனம், பாலாஜி, ரியோ, சோம்சேகர் மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகிய 5 பேர் காப்பாற்றப்பட்டனர் 
 
இதனையடுத்து இன்று வெளியான முதல் புரோமோவில் வேல்முருகன் வெளியே செல்லும் காட்சிகள் இருப்பதால் இன்று அவர் தான் எவிக்சன் செய்யப்பட்டார் என்பது உறுதியாகி உள்ளது. மேலும் வேல்முருகனுக்கு ஆஜித்துக்கும் இடையே மிகக் குறைந்த வித்தியாசம்தான் இருந்ததாகவும் நூலிழையில் ஆஜித் தப்பி விட்டதாகவும் கூறப்படுகிறது 
 
மேலும் இன்று பாடகி சுசித்ரா பிக்பாஸ் வீட்டில் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வரும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இவரது வரவால் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இசைக் கச்சேரியில் செம்ம vibe-ல் ஆண்ட்ரியா… கூல் க்ளிக்ஸ்!

மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் க்யூட் புகைப்பட தொகுப்பு!

கார்த்தி 29 படத்தில் முக்கிய வேடத்தில் வடிவேலு?... பேச்சுவார்த்தை நடத்தும் இயக்குனர்!

ராஜமௌலி மகேஷ்பாபு படத்தின் பணிகள் தொடங்கியது!

ரெட்ட தல படத்தின் முக்கிய அப்டேட் கொடுத்த அருண் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments