Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ளிமூங்கா ரீமேக்கில் சுந்தர் சி. ஜோடி பூனம் பஜ்வா

Webdunia
புதன், 10 பிப்ரவரி 2016 (20:24 IST)
மலையாளத்தில் வெற்றி பெற்ற வெள்ளிமூங்கா படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை சுந்தர் சி வாங்கியிருந்தார். இந்தப் படத்தின் நாயகனின் வயது கதைப்படி 40 -க்கும் மேல் என்பதால் நாயகனாக சுந்தர் சி.யே நடிக்க உள்ளார்.


 
 
மார்ச்சில் தொடங்கயிருக்கும் இந்த ரீமேக்கில் சுந்தர் சி ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடிப்பதாக முதலில் கூறப்பட்டது. இப்போது பூனம் பஜ்வாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். சுந்தர் சி.யின் உதவி இயக்குனர் வெங்கட் இந்த ரீமேக்கை இயக்குகிறார்.
 
சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சுந்தர் சி.யின் அரண்மனை 2 படத்தில் பூனம் பஜ்வா சுந்தர் சி.யின் ஜோடியாக சின்ன வேடத்தில் நடித்திருந்தது முக்கியமானது.

விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் மாணவர்களுக்கு லேப்டாப் இல்லை: ஈபிஎஸ் கண்டனம்..!

பிரபல தமிழ் நடிகைக்கு 3வது திருமணம்.. வைரல் புகைப்படம்..!

நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ திரைப்படம் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் & சயின்ஸ் லைப்ரரியில் இடம்பெற்றுள்ளது!

விஷால் நடிக்கும் அண்ணாமலை பயோபிக் திரைப்படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?... லேட்டஸ்ட் தகவல்!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்… ரீசண்ட் ஆல்பம்!

Show comments