Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“மாப்பிள்ளை யார்னு சொன்ன வசதியா இருக்கும்…” – கிசுசிசுக்களுக்கு பதிலளித்த நடிகை!

Webdunia
செவ்வாய், 1 நவம்பர் 2022 (15:46 IST)
சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான 96 திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த படத்தில் நடிகை வர்ஷா பொல்லம்மா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் அவர் பிரபலமானார். ஆனால் தமிழை விட தெலுங்கிலேயே அவர் இப்போது அதிக படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில்  வர்ஷா தெலுங்கு தயாரிப்பாளரின் மகன் ஒருவரை காதலிப்பதாகவும், அவரை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் கிசுகிசுக்கள் பரவின. இந்த வதந்திகளுக்கு இப்போது பதிலளித்துள்ள வர்ஷா “எனக்கான மாப்பிள்ளையை நீங்களே தேர்வு செய்ததற்கு நன்றி. அவர் யாரென்று சொன்னால், வீட்டில் சொல்லி பேச வசதியாக இருக்கும்” எனக் கிண்டல் செய்யும் விதமாக பதிலளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

86 கோடியா 186 கோடியா.. கலெக்‌ஷனை மாற்றி சொன்னார்களா? - கேம் சேஞ்சரால் புதிய சர்ச்சை!

காத்து வாங்கும் கேம் சேஞ்சர் தியேட்டர்.. தனியாக உக்காந்திருந்த ராம்சரண்? - வைரலாகும் வீடியோ!

இறந்தது கமலா காமேஷ் இல்லை.. மகள் ரியா உமா ரியாஸ் விளக்கம்..!

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

புஷ்பாவால் தள்ளிப்போன இண்டெஸ்டெல்லார் மீண்டும் ரீரிலீஸ்! - நோலன் ரசிகர்கள் ஹேப்பி!

அடுத்த கட்டுரையில்
Show comments