Webdunia - Bharat's app for daily news and videos

Install App

96 க்ளைமேக்ஸில் அதை எதிர்பார்த்தோம்… நடிகையிடம் கூறிய ரசிகர்கள்!

Webdunia
வெள்ளி, 4 ஜூன் 2021 (12:20 IST)
96 படத்தின் கிளைமேக்ஸில் விஜய் சேதுபதிக்கு திருமணம் ஆகும் என எதிர்பார்த்தோம் என ரசிகர்கள் நடிகை வர்ஷா பொல்லம்மாவிடம் கேள்வி கேட்டுள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான 96 திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த படத்தில் நடிகை வர்ஷா பொல்லம்மா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதில் ஒரு தலையாக அவர் விஜய் சேதுபதியை காதலிப்பது போல அமைக்கப்பட்டு இருந்தது.

இது சம்மந்தமாக இன்ஸ்டாகிராமில் நடந்த உரையாடலில் ரசிகர் ஒருவர் ’96 படக் கிளைமேக்ஸில் நீங்கள் விஜய் சேதுபதியை திருமணம் செய்துகொள்வீர்கள் என நினைத்தோம்’ எனக் கூற அவருக்கு பதிலளித்த வர்ஷா ‘ ஹா ஹா பலரும் இதையேதான் பலரும் என்னிடம் கேட்டனர்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சேலையில் கிளாமர் போஸ் கொடுத்த ரைசா வில்சன்!

பிரேமம் நாயகி மடோனாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

எதிர்காலத்தில் நடக்கும் கதையா விஜய்யின் கோட் திரைப்படம்?

விஜய் பிறந்தநாளில் இணையத்தில் வைரலாகும் அஜித் புகைப்படங்கள்!

ஜெயிலர் 2 படத்தை உறுதி செய்த ரஜினியின் மக்கள் தொடர்பாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments