Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்பு கட் அவுட்; அண்டா அண்டவா பிஸ்கெட்... அனல் பறக்கும் மீம்ஸ்!!

Webdunia
வெள்ளி, 25 ஜனவரி 2019 (13:07 IST)
நடிகர் சிம்பு சுந்தர்.சி இயக்கத்தில் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மேகா ஆகாஷ், கேத்ரின் தெரேசா ஆகியோர் நடித்துள்ளனர். 
 
இந்த படம் "அதிரண்டிகி தாரடி" என்ற தெலுங்கு படத்தின் ரீமேக்காக உருவாகி வருகிறது. இப்படம் வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இதற்கான போஸ்ட் புரொக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்துகொண்டிருக்கிறது.  
 
வந்தா ராஜாவாத்தான் வருவேன் படத்திற்கு தணிக்கை வாரியம் ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது. சமீபத்தில் நடிகர் சிம்பு என் படத்திற்கு அண்டா அண்டாவாக பால் ஊற்றுங்கள் என பேசி சர்ச்சை வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.
இந்த விடியோவை பார்த்த மீம் கிரியேட்டர்கள் மீம்களை வாரி வழங்கினர். அந்த வகையில் தற்போது ஒரு மீம் வெளியாகியுள்ளது. அதாவது சிம்பு ரசிகர்கள் பாலுக்கு பதில் மில்க் பிஸ்கீஸ் பிஸ்கெட் வாங்கியுள்ளனராம். அதாவது 1 பாக்கெட் மில்க் பிஸ்கீஸ் = 2 லிட்டர் பாலாம்.
 
இது சிம்புவை மட்டும் அல்லாமல் பிட்டான்யா நிறுவனத்தை சேர்த்து கலாய்க்கும் மீம்மாக உள்ளது. இதே போன்று பல மீம்கள் சிம்புவை கலாய்த்து இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாத்தி புகழ் சம்யுக்தா மேனனின் க்யூட் லுக் போட்டோஷூட்!

கார்ஜியஸ் லுக்கில் ஐஸ்வர்யா லெஷ்மி.. கலக்கல் ஃபோட்டோஷூட்!

பான் இந்தியா படமாக உருவாகும் த்ரிஷ்யம் 3… மோகன்லால் கொடுத்த அப்டேட்!

தனுஷ் & ராஜ்குமார் பெரியசாமி இணையும் படத்தில் ஹீரோயினாக ஸ்ருதிஹாசன்!

புஷ்பா 2 படக்குழுவினர் மீது புகார்… கிளம்பிய சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments