Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்பு லவ்வ சேர்த்து வைக்க யாரு இருக்கா ?வந்தா ராஜாவாதான் வருவேன் பட டீசர்!

Webdunia
சனி, 1 டிசம்பர் 2018 (12:37 IST)
"வந்தா ராஜாவாதான் வருவேன்" படத்தின் டீஸர்.
நடிகர் சிம்பு ‘செக்க சிவந்த வானம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘வந்தா ராஜாவாத்தான் வருவேன்’. சுந்தர்.சி இயக்கும் இந்தப் படத்தில் சிம்புவுடன் மேகா ஆகாஷ், கேத்ரின் தெரசா, ரோபோ சங்கர், மகத் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். 
 
லைக்கா நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் அத்தாரிண்டிகி தாரேதி எனும் தெலுங்கு படத்தின் ரீமேக்கான இப்படத்தில் நடிகர் சிம்புவுடன் மேகா ஆகாஷ், கேத்தரின் தெரசா, வம்சி கிருஷ்ணா, மஹத், யோகி பாபு மற்றும் ரோபோ ஷங்கர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு ஹிப்-ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார்.   
 
தற்போது இப்படத்தின் டீஸர் வெளியாகி இணையத்தில் கலக்கி வருகிறது. சிம்புவின் மாஸான வசனங்கள் பட்டையை கிளப்பி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

அடுத்த கட்டுரையில்
Show comments