Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாமினேஷனில் சிக்கினார் வனிதா! வெளியேற்ற தயாராகும் மக்கள்

Webdunia
செவ்வாய், 9 ஜூலை 2019 (07:56 IST)
பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவது மற்றும் நாமினேஷன் படலம் நடைபெற்றும். நேற்று அபிராமி புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் அடுத்ததாக நாமினேஷன் படலம் நடந்தது. இதில் யார் யாரை நாமினேட் செய்தார்கள் என்பதை கீழே பார்ப்போம்
 
சாக்சி: மதுமிதா, சரவணன்
ஷெரின்: மதுமிதா, மீராமிதுன்
ரேஷ்மா: சரவணன், மதுமிதா
வனிதா: மதுமிதா, சரவணன்
முகின்: வனிதா, மீராமிதுன்
கவின்: வனிதா, மீராமிதுன்
லாஸ்லியா: மோகன் வைத்யா, வனிதா
சாண்டி: வனிதா, மீராமிதுன்
சரவணன்: மோகன் வைத்யா, வனிதா
சேரன்: மீரா மிதுன், வனிதா
மீராமிதுன்: மதுமிதா, லாஸ்லியா
மோகன் வைத்யா: மதுமிதா, சரவணன்
தர்ஷன்: வனிதா, மீராமிதுன்
மதுமிதா: சாக்சி, ஷெரின்
அபிராமி: மீராமிதுன், மதுமிதா
 
கடைசியில் மதுமிதா, மோகன் வைத்யா, சரவணன், வனிதா மற்றும் மீராமிதுன் ஆகியோர் எவிக்சன் பட்டியலில் இருப்பதாக பிக்பாஸ் அறிவித்தார். பிக்பாஸ் வீட்டில் உள்ள 15 பேர்களில் 7 பேர்கள் வனிதாவையும், மீராமிதுனையும் நாமினேட் செய்துள்ளனர். 
 
பிக்பாஸ் வீட்டில் நடக்கும் பல பிரச்சனைகளுக்கு இவர்கள் இருவர் தான் காரணம் என்பதால் இருவரில் ஒருவர் இந்த வாரமும், இன்னொருவர் அடுத்த வாரமும் வெளியேற்றப்பட்டால் பிக்பாஸ் வீடு கிட்டத்தட்ட அமைதியாகிவிடும் என்றே தெரிகிறது, இந்த வாரம் வெளியேறப்போவது யார்? என்பதை வரும் ஞாயிறு வரை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் சேதுபதி & ஜாக்கி ஷ்ராஃப் இணைந்து நடிக்கும் வெப் சீரிஸ் டைட்டில் இதுதான்!

டிராகன் படம் ரிலீஸாவதற்கு முன்பே சிம்பு கொடுத்த விமர்சனம்!

ரசிகர்களை படத்துக்கு வரவழைக்க முதல் படத்தின் விளம்பரத்திலேயே வித்தியாசம் காட்டிய பார்த்திபன்…!

விஜய்யுடன் ரகசிய அரசியல் வியூகம்.. நடிகர் பார்த்திபன் பதிவால் பரபரப்பு..!

காஞ்சனா நான்காம் பாகத்தில் லாரன்ஸுடன் இணைந்த பேன் இந்தியா நடிகை!

அடுத்த கட்டுரையில்
Show comments