Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று மாலை ‘வலிமை’ ஸ்டண்ட் மேக்கிங் வீடியோ ரிலீஸா?

Webdunia
செவ்வாய், 14 டிசம்பர் 2021 (10:31 IST)
அஜித் நடித்த ‘வலிமை’ படத்தின் மேக்கிங் வீடியோ விரைவில் வெளியாகும் என்று வெளியான செய்தியை சற்றுமுன் பார்த்தோம் 
 
இந்த நிலையில் ‘வலிமை’ மேக்கிங் வீடியோ இன்று மாலை வெளிவர இருப்பதாக டுவிட்டரில் அஜித் ரசிகர்கள் பகிர்ந்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இந்த நிலையில் ‘வலிமை’ அப்டேட் என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த வீடியோவை ஒரு சில திரையுலக பிரபலங்கள் பார்த்து விட்டதாகவும் இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத வகையில் இந்த ‘வலிமை’ மேக்கிங் ஸ்டண்ட் வீடியோ இருப்பதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 
‘வலிமை’ ஸ்டண்ட் மேக்கிங் வீடியோ எந்தவித முன்னறிவிப்புமின்றி இன்று மாலை டுவிட்டர் உள்ளிட்ட இணையதளங்களில் வெளியாகும் என்று கூறப்படுவதால் அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments