Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘வலிமை’ ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

Webdunia
வியாழன், 6 ஜனவரி 2022 (18:45 IST)
அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது என்பது தெரிந்ததே.
 
ஆனால் அதே நேரத்தில் தமிழகம் உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் திரையரங்குகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருப்பதால் இந்த படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா என்ற சந்தேகம் எழுந்தது. 
 
ஏற்கனவே ’ஆர்.ஆர்.ஆர்’ மற்றும் ‘ராதே ஷ்யாம்’ ஆகிய திரைப்படங்களில் ரிலீஸ் செய்து ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் ‘வலிமை’ படத்தின் ரிலீஸ் தேதியும் ஒத்தி க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
ரசிகர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ‘வலிமை’ படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைக்கப்படுவதாகவும் சரியான ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்
 
‘வலிமை’ படக்குழுவின் இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது என்பது குறிபிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாத்தி புகழ் சம்யுக்தா மேனனின் க்யூட் லுக் போட்டோஷூட்!

கார்ஜியஸ் லுக்கில் ஐஸ்வர்யா லெஷ்மி.. கலக்கல் ஃபோட்டோஷூட்!

பான் இந்தியா படமாக உருவாகும் த்ரிஷ்யம் 3… மோகன்லால் கொடுத்த அப்டேட்!

தனுஷ் & ராஜ்குமார் பெரியசாமி இணையும் படத்தில் ஹீரோயினாக ஸ்ருதிஹாசன்!

புஷ்பா 2 படக்குழுவினர் மீது புகார்… கிளம்பிய சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments