Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 நாளில் ரோலர் கோஸ்டர் ஆக்‌ஷன்..! – போனி கபூர் வெளியிட்ட புதிய ஆக்‌ஷன் ப்ரோமோ!

Webdunia
சனி, 19 பிப்ரவரி 2022 (15:19 IST)
வலிமை பட ரிலீஸுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் புதிய ஆக்‌ஷன் ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளார் போனி கபூர்.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள படம் வலிமை. இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த படம் பொங்கலுக்கு வெளியாக திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. பிறகு தற்போது பிப்ரவரி 24 அன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வலிமை தமிழில் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாக உள்ளது. சமீபத்தில் வலிமை பிற மொழி டிரெய்லர்கள் வெளியானது. இந்நிலையில் இன்று தயாரிப்பாளர் போனி கபூர் வலிமை ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இதுவரை வெளியாகாத ஆக்‌ஷன் காட்சிகள் சில இடம்பெற்றுள்ளன. இது அஜித் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாத்தி புகழ் சம்யுக்தா மேனனின் க்யூட் லுக் போட்டோஷூட்!

கார்ஜியஸ் லுக்கில் ஐஸ்வர்யா லெஷ்மி.. கலக்கல் ஃபோட்டோஷூட்!

பான் இந்தியா படமாக உருவாகும் த்ரிஷ்யம் 3… மோகன்லால் கொடுத்த அப்டேட்!

தனுஷ் & ராஜ்குமார் பெரியசாமி இணையும் படத்தில் ஹீரோயினாக ஸ்ருதிஹாசன்!

புஷ்பா 2 படக்குழுவினர் மீது புகார்… கிளம்பிய சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments