Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வலிமை படத்தின் நடிகர், நடிகைகள் இவர்கள் தான்: படக்குழுவினர்களின் அதிகாரபூர்வ அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 11 ஜூலை 2021 (20:00 IST)
அஜித் நடித்த வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் அதன் ஹெச்டி போஸ்டர்கள் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த போஸ்டர்களில் உள்ள ஹேஷ்டேக்குகளில் இந்த படத்தில் நடித்திருக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்து தற்போது பார்ப்போம்
 
வலிமை படத்தின் நாயகி ஹுமா குரேஷி என்பதும், வில்லன் கார்த்திகேயா என்பதும் மற்றும் பாணி, சுமித்ரா, அச்சுந்த் குமார், ராஜ் அய்யப்பா, குக் வித் கோமாளி பிரபலம் புகழ் மற்றும்  யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அதேபோல் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில், நிரவ் ஷா ஒளிப்பதிவில் விஜய் வேலுக்குட்டியின் எடிட்டிங்கில் திலீப் சுப்புராயன் ஸ்டன்ட்டில் கதிரின் கலை வண்ணத்தில் வலிமை உருவாகி வருவதாகவும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

86 கோடியா 186 கோடியா.. கலெக்‌ஷனை மாற்றி சொன்னார்களா? - கேம் சேஞ்சரால் புதிய சர்ச்சை!

காத்து வாங்கும் கேம் சேஞ்சர் தியேட்டர்.. தனியாக உக்காந்திருந்த ராம்சரண்? - வைரலாகும் வீடியோ!

இறந்தது கமலா காமேஷ் இல்லை.. மகள் ரியா உமா ரியாஸ் விளக்கம்..!

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

புஷ்பாவால் தள்ளிப்போன இண்டெஸ்டெல்லார் மீண்டும் ரீரிலீஸ்! - நோலன் ரசிகர்கள் ஹேப்பி!

அடுத்த கட்டுரையில்
Show comments