Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜாக்கிசான் ஸ்டைலில் சண்டை போட்ட எலி வடிவேலு

Webdunia
புதன், 8 ஏப்ரல் 2015 (10:02 IST)
வடிவேலு ஹீரோவாக நடித்து வரும் எலி படத்தில் பிரமாண்டமான சண்டைக் காட்சி ஒன்றை படமாக்கியிருக்கிறார்கள். எட்டு தினங்கள் எடுக்கப்பட்ட இந்த சண்டைக் காட்சியில் ஜாக்கிசான் ஸ்டைலில் வடிவேலு சண்டைப் போட்டதாக கூறினார், படத்தை இயக்கும் யுவராஜ்.
 

 

 
நாயகனாக மட்டுமே நடிப்பது என்ற கொள்கை முடிவுடன் எலியில் நடித்து வருகிறார் வடிவேலு. சதா ஹீரோயின். இதில் எதிரிகளுடன் காமெடியாக ஜாக்கிசான் ஸ்டைலில் சண்டை போட்டிருக்கிறாராம். "வடிவேலு சார் அதெல்லாம் வேண்டாம், ரசிகர்கள் ஏத்துக்க மாட்டாங்க என்றுதான் சொன்னார். ஆனா, நாங்கதான் வற்புறுத்தி அவரை நடிக்க வச்சோம்" என்று சிலுவையை இப்போதே தனது தோளில் ஏற்றுக் கொண்டிருக்கிறார் யுவராஜ். 
 
வடிவேலுவின் அடியில் எதிரிகள் பறக்க மாட்டார்கள், அதேநேரம் ஆடியன்ஸ் சிரிப்பார்கள் என உத்தரவாதம் தருகிறது பட யூனிட்.

தனுஷின் ‘ராயன்’ படத்தின் செகண்ட் சிங்கிள்.. ஏஆர் ரஹ்மானிடம் இருந்து ஒரு கானா பாடலா?

சேலையில் கிளாமர் போட்டோஷூட் நடத்திய ஸ்ரேயா! ரீசண்ட் போட்டோ ஆல்பம்!

சேலையில் கிளாமர் போட்டோஷூட் நடத்திய ஸ்ரேயா! ரீசண்ட் போட்டோ ஆல்பம்!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் நாயகி நயன்தாராவா? அடிச்சுவிடும் நெட்டிசன்கள்..!

கற்றது தமிழ் படத்தால் எனக்கு 2 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம்… கருணாஸ் பகிர்ந்த தகவல்!

Show comments