Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இம்சை அரசன் 2.... வடிவேலை துரத்தும் நாயகன் ஆசை

Webdunia
வியாழன், 1 டிசம்பர் 2016 (16:59 IST)
நாயகனாக நடித்த படங்கள் வரிசையாக தோல்வியடைய கத்தி சண்டை மூலம் மீண்டும் காமெடிக்கு திரும்பியிருக்கிறார் வடிவேலு. 


 
 
பி.வாசு இயக்கும் சிவலிங்கா படம், ராம்பாலா இயக்கும் படம் என வேறுசில படங்களிலும் காமெடியனாக நடிக்கிறார். ஆனாலும், அவருக்குள்ளிருக்கும் நாயகன் ஆசை இன்னும் போகவில்லை.
 
கத்தி சண்டை ஹிட்டானால் அதை காரணமாக வைத்து இம்சை அரசன் 23 -ஆம் புலிகேசியின் இரண்டாம் பாகத்தை தொடங்க வடிவேலு திட்டமிட்டுள்ளார். சிம்புதேவனுக்கும் வேறு வாய்ப்புகள் இல்லாததால் இம்சை அரசன் 2 அடுத்த வருடம் தொடங்கப்படலாம் என்கிறார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

புஷ்பாவால் தள்ளிப்போன இண்டெஸ்டெல்லார் மீண்டும் ரீரிலீஸ்! - நோலன் ரசிகர்கள் ஹேப்பி!

அஜித்குமாரின் கார் ரேஸை இலவசமாக லைவில் பார்ப்பது எப்படி?

எனக்கு யாரும் ரூல்ஸ் போட முடியாது.. எனக்கு புடிச்சத செய்வேன்! - கார் ரேஸ் குறித்து அஜித்குமார் பேட்டி வைரல்!

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments