வாத்தி ஹீரோயின் சம்யுக்தாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷுட்!

Webdunia
புதன், 1 மார்ச் 2023 (11:16 IST)
வாத்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு மத்தியில் பரிச்சயம் ஆகியுள்ளார் சம்யுக்தா. இவர் ஏற்கனவே தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களில் நடித்திருந்தாலும், இந்த படம் கூடுதல் கவனத்தை அவருக்கு பெற்றுத் தந்துள்ளது. இந்நிலையில் வாத்தி படம் பற்றி பேசியுள்ள சம்யுக்தா வாத்தி திரைப்படம் கல்வியில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து பேசுகிறது. மேலும் தன் பெயருக்குப் பின்னால் மேனன் என்ற சாதி பெயர் குறித்து கூறிய அவர் “வாத்தி படத்தில் அந்த பெயர் இருக்காது. சாதி அடையாளத்தை போட்டுக்கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. சாதியிலும் உடன்பாடு இல்லை. என்னை சம்யுக்தா என்று அழைத்தாலே போதும்” எனக் கூறியுள்ளார்.

இது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அவருக்கு நன்மதிப்பைப் பெற்றுத் தந்தது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அவர் தற்போது வெளியிட்டுள்ள அவரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Samyuktha (@iamsamyuktha_)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

இன்று வெளியாக இருந்த பாலைய்யாவின் ‘அகண்டா 2’ திடீர் ஒத்திவைப்பு.. நிதி சிக்கலா?

அஜித் படத்தை மீண்டும் இயக்குகிறாரா சிறுத்தை சிவா? மலேசியாவில் திடீர் சந்திப்பு..!

சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

அடுத்த கட்டுரையில்
Show comments