Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உத்தம வில்லனால் ஜாக்பாட் அடித்த வை ராஜா வை

Webdunia
வெள்ளி, 1 மே 2015 (15:03 IST)
உத்தம வில்லன் இன்று வெளியாவதாக இருந்து கடைசி நேரத்தில் வெளியாகவில்லை. அதிகாலையிலேயே உத்தம வில்லனை திரையரங்குகளில் பார்க்கக் குவிந்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.

அதேநேரம் வை ராஜா வை படத்துக்கு இதனால் ஜாக்பாட் அடித்தது. உத்தம வில்லனுக்கு டிக்கெட் முன் பதிவு செய்த ரசிகர்கள் வை ராஜா வை படத்தைப் பார்த்துக் கொள்ளலாம் என சில திரையரங்குகள் அறிவித்தன.


 

அதனால் வை ராஜா வை வெளியான திரையரங்குகள் நிரம்பி வழிந்தன. சில திரைப்பட வளாகங்களில் வை ராஜா வை சிறப்புக் காட்சி என்று இரண்டு முதல் ஐந்து திரைகளில் வை ராஜா வை படத்தை திரையிட்டனர்.

உத்தம வில்லன் வெளியாகாததால், முதல் மூன்று தினங்களில் வசூலிக்கும் பணத்தை ஒரே நாளில் வசூலித்துள்ளது வை ராஜா வை.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments