Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முடிச்சு அவிழ்ந்தா அவ்ளோவ் தான்.... அடங்காமல் கவர்ச்சி காட்டிய ஊர்வசி!

Webdunia
வெள்ளி, 21 ஜனவரி 2022 (20:31 IST)
பெரும்பாலும் நடிகைகள்  என்றாலே படவாய்ப்பிற்காகவும் கிடைத்த வாய்ப்பை தக்கவைத்துக்கொள்வதற்காகவும், மார்க்கெட் சரிந்துவிடாமல் இருப்பதற்காகவும் அவ்வப்போது கவர்ச்சி களத்தில் இறங்கி தாராளம் காட்ட ஆரம்பித்து விடுவார்கள். 
 
இன்னும் பாலிவுட் பக்கம் என்றால் சொல்லவா வேண்டும்..! அக்கட தேசத்தில் நடிப்பு திறமையை வைத்து சினிமாவில் ஜெயித்த நடிகைகளை விட வெறும் கவர்ச்சி காட்டியே ரசிகர்களை ஈர்த்து சினிமாவில் இடம்பிடித்த நடிகைகளும் இருக்கத்தான் செய்கின்றனர்.
 
அப்படிப்பட்ட நடிகைகளில் ஒருவரான பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌடிலா  ‘மிஸ் டூரிஸம் குயின்’, ‘மிஸ் ஏஷியன் சூப்பர்மாடல்’ எனப் பல அழகிப் பட்டங்களை வென்று அப்ளாஸ் அள்ளியவர். இவருக்கு ‘மிஸ்டர் ஐராவதா’ அட்டகாசமாக க்ளிக் ஆனது. இடையில் இந்தி, பஞ்சாபி என ரவுண்ட் அப் ஆகி வருகிறார்.
 
இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் ஊர்வசி தற்போது படு கவர்ச்சி உடையில் செம ஹாட் போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளின் கவனத்தை சிதறடித்துள்ளார். அந்த முடிச்சு மட்டும் அவிழ்ந்தால் அவ்ளோவ் தான்...  
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by URVASHI RAUTELA

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாலிவுட் போனது மொத்த கெட்டப்பும் சேஞ்ச் போல… கீர்த்தி சுரேஷின் புகைப்பட தொகுப்பு!

மாடர்ன் உடையில் ஸ்டன்னிங்கான லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கர்!

இயக்குனர் ஹரியின் படத்தில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி?

100 ஆவது படத்துக்காக மின்னல் வேகத்தில் செயல்படும் ஜி வி பிரகாஷ்…!

விடுதலை படத்துக்காக புலவர் கலியபெருமாளின் குடும்பத்துக்கு படக்குழு கொடுத்த உரிமைத் தொகை!

அடுத்த கட்டுரையில்