Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினகரன் விரித்த வலையில் விழுவாரா விஷால்?

Webdunia
வியாழன், 31 ஆகஸ்ட் 2017 (00:20 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிம்மசொப்பனமாக இருந்துவரும் டிடிவி தினகரன் எந்த நேரத்திலும் தனது ஆதரவாளர்களின் உதவியால் ஆட்சியை கவிழ்ப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தமிழக அரசியல் அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கின்றது



 
 
இந்த நிலையில் இன்று திடீரென நடிகர் விஷால் வீட்டுக்கு சென்ற டிடிவி தினகரன், விஷால் தங்கை ஐஸ்வர்யாவையும் அவரது கணவருக்கும் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் விஷால் குறித்து செய்தியாளர்களிடம் கூறியபோது, 'விஷாலுக்கு தலைவர் ஆகும் தகுதி உள்ளது என்றும் அவர் அரசியலில் நுழைந்தால் மகிழ்ச்சி அடைவேன்' என்றும் தெரிவித்தார். 
 
தினகரன் அணியின் ஏற்கனவே செந்தில் உள்பட ஒருசிலர் நடிகர்கள் இருக்கும் நிலையில் விஷாலை தனது அணிக்கு கொண்டு வர விரிக்கும் வலையில் விஷால் விழுவாரா? தப்பிப்பாரா என்பதை  பொறுத்திருந்து பார்ப்போம்
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தி படத்தின் இயக்குனர்.. சூர்யா படத்தில் நடிகர்… தமிழ் பகிர்ந்த தகவல்!

கங்குவா இரண்டாம் பாகம் வந்தால் அனைவருக்கும் பிடிக்கும்.. படத்தில் நடித்த நடிகர் கருத்து!

கிரிக்கெட்டுக்கு எப்படி சச்சினோ… அதுபோல கமர்ஷியல் சினிமாவுக்கு ஷங்கர்- ராம்சரண் புகழ்ச்சி!

விடுதலை 2 படத்துக்குக் கண்டனம் தெரிவித்த அர்ஜுன் சம்பத்துக்கு ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம் பதில்!

இந்திய சினிமாவின் மூத்த இயக்குனர் ஷியாம் பெனகல் காலமானார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments