Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியுடன் முதன்முறையாக ஜோடி சேரும் திரிஷா?

Webdunia
செவ்வாய், 15 நவம்பர் 2016 (15:43 IST)
ரஜினி நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘கபாலி’ படம் மாபெரும் சூப்பர் டூப்பர் வெற்றியைத் தந்து வசுலிலும் சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து மீண்டும் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க ரஜினி ஒப்புக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

 
இப்படத்தை ரஜினியின் மருமுகனும், நடிகருமான தனுஷ் தயாரிக்கவிருக்கிறார். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அறிவிக்கப்பட்டது. இப்படத்தின் பணிகளை தொடங்கப்போவதாக படக்குழுவினர் அறிவித்து, அதற்கான முதற்கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக திரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது. 
 
திரிஷா சினிமாவுக்குள் நுழைந்து 10 வருடங்களுக்கு மேலாகியும் இதுவரை முன்னணி நடிகரான அஜித், கமல், விஜய் போன்றவர்களுடன் நடித்துள்ளார். ஆனால் இதுவரை ரஜினியுடன் ஜோடி சேர்ந்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
 
ரஜினி தற்போது ‘2.ஓ’ படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த பிறகு பா.ரஞ்சித் படத்தில் நடிப்பார் என தெரிகிறது. மேலும், இப்படத்திற்கான தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வும் கூடவே நடந்து வருகிறது.

வேற வழியே இல்ல!? குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் திடீர்னு வர இதுதான் காரணமாம்?

எஸ்கே கிட்ட சொல்லி சொல்லி எனக்கு அலுத்துபோயிட்டு! மேடையிலேயே போட்டுடைத்த வடிவுகரசி! எழுந்து வந்த எஸ்.கே!

"திரைவி" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் சசி வெளியிட்டார்!

சோறு போட்டவங்களுக்கு விசுவாசமாக இருக்க மட்டும் தான் தெரியும் இந்த நாய்க்கு: சூரியின் ‘கருடன்’ டிரைலர்..!

நடிகர் நடிகைகளின் சம்பளத்தை குறைக்க வேண்டும்- சினிமா சங்க விநியோகஸ்தர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

அடுத்த கட்டுரையில்
Show comments