Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிக் டிக் டிக் - அதிர வைக்கும் ட்ரெய்லர்

Webdunia
வெள்ளி, 24 நவம்பர் 2017 (18:01 IST)
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி உள்ள டிக் டிக் டிக் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.


 
தனி ஒருவன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவி தொடர்ந்து வித்தியாசமான கதாபத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறர். ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளிவந்த வனமகன் வெற்றிப்பெற்றது. இதில் ஜெயம் ரவி வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
 
மிருதன் படத்தை இயக்கிய சக்தி சௌந்தராஜன் தற்போது ஜெயம் ரவியை வைத்து விண்வெளி சம்பந்தப்பட்ட கதையை படமாக்கி வருகிறார். இந்த டிக் டிக் டிக் படம் இந்தியாவின் முதல் விண்வெளி கதைக் கொண்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த படத்தில் பர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தற்போது ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. விண்வெளி சம்பந்தப்பட்ட காட்சிகள் நன்றாக வந்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரேஸ் மைதானத்தை தெறிக்க விட்ட அஜித் எண்ட்ரி.. ஆலுமா டோலுமா போட்டு கொண்டாட்டம்! - அனிருத் பகிர்ந்த வீடியோ!

86 கோடியா 186 கோடியா.. கலெக்‌ஷனை மாற்றி சொன்னார்களா? - கேம் சேஞ்சரால் புதிய சர்ச்சை!

காத்து வாங்கும் கேம் சேஞ்சர் தியேட்டர்.. தனியாக உக்காந்திருந்த ராம்சரண்? - வைரலாகும் வீடியோ!

இறந்தது கமலா காமேஷ் இல்லை.. மகள் ரியா உமா ரியாஸ் விளக்கம்..!

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments