Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொட்டும் மழையில் கொடுமையான டாஸ்க் - ஒற்றைக்காலில் தவிக்கும் போட்டியாளரக்ள்!

Webdunia
வெள்ளி, 31 டிசம்பர் 2021 (10:44 IST)
பிக்பாஸ் வீட்டில் இறுதி நாட்கள் நெருங்க நெருங்க போட்டியாளர்களுக்கு மிகவும் கஷ்டமான டாஸ்க் கொடுக்கப்பட்டு நிகழ்ச்சி சுவாரஸ்யமாக சென்றுக்கொண்டிருக்கிறது. இதில் டிக்கெட் டூ  பைனல் டாஸ்க் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. 
 
இந்நிலையில் அமீர் மற்றும் சிபி ஒற்றை காலில் நின்று மணல் மூட்டையை கயிற்றால் இழுத்து பிடித்து நிற்கின்றனர். கொட்டும் மழையில் இந்த டாஸ்க் மிகவும் கஷ்டமான ஒன்றாக ஆடியன்ஸால் உணர முடிகிறது. குறிப்பிட்ட ஒரு அளவிற்கு மேல் மணல் மூட்டை கீழே இறங்கினால் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்பது நிபந்தனை. இதில் யார் ஜெயித்து டிக்கெட் டூ  பைனல் டாஸ்க்கிற்கு முன்னேறுகிறார்கள் என்று பார்க்கலாம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சண்முகபாண்டியன் நடிப்பில் ‘ரமணா 2’.. ஏஆர் முருகதாஸ் சூப்பர் தகவல்..!

கணவனாக மதிக்கப்படவில்லை. பொன் முட்டையிடும் வாத்தாக பார்த்தார்கள்: ரவி மோகன் ஆதங்கம்..!

பாடகி கெனிஷா என்னுடைய அழகான துணை.. ரவி மோகன் அறிக்கை..!

கருநிற மாடர்ன் உடையில் க்யூட் போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!

ஜொலிக்கும் சேலையில் மிளிரும் ஹன்சிகா… கார்ஜியஸ் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments