Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தயவு செஞ்சு அத பண்ணாதீங்க… துணிவு பாடல் ஆசிரியர் ஆதங்கம்!

Webdunia
புதன், 7 டிசம்பர் 2022 (15:03 IST)
துணிவு படத்தின் பாடல் காட்சியின் வீடியோ காட்சிகள் இணையத்தில் லீக் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற சில்லா சில்லா என்ற பாடலை அனிருத் பாடியுள்ளார் என்பதும் இந்த படத்தின் ஒளிப்பதிவு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் டிசம்பர் 9 ஆம் தேதி இந்த படத்தின் சில்லா சில்லா பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்குள்ளாகவே இந்த பாடலின் சில வினாடி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இதுகுறித்து பேசியுள்ள பாடல் ஆசிரியர் வைசாக் “தயவு செய்து யாரும் லீக்கான வீடியோக்களை பகிராதீர்கள்” எனக் கூறி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இயக்குனர் ஆகிறார் டைட்டானிக் நாயகி கேட் வின்ஸ்லெட்.. அதிரடி அறிவிப்பு..!

சிவப்பு நிற உடையில் புனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

மாடர்ன் உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் பட முன்பதிவில் சிம்பு ரசிகர்கள் செய்த குசும்பு!

சில்க் ஸ்மிதா தேடியது அவருக்கு வாழ்நாள் முழுவதும் கிடைக்கவில்லை.. இயக்குனர் ஜி எம் குமார் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments