Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’துணிவு’ கேங்க்ஸ்டா பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Webdunia
வியாழன், 22 டிசம்பர் 2022 (18:59 IST)
அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘துணிவு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற கேங்க்ஸ்டா என்ற பாடல் வரும் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகும் என தயாரிப்பாளர் போனி கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
 
அதுமட்டுமின்றி இந்த பாடலின் முழு வரிகளையும் அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வரிகள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிபிடத்தக்கது.
 
இந்த பாடலின் ஒவ்வொரு வரியும் ஆவேசத்தை தூண்டும் வகையில் ஆக்ரோஷமாக இருப்பதாக ரசிகர்கள் இந்த பாடலின் வரியை படித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த பாடலை கேட்க வேண்டும் என்ற ஆவல் அதிகரித்து ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

4 நாட்கள் தொடர் விடுமுறையில் ரிலீஸ் ஆகும் ‘கூலி’.. சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஜொலிக்கும் அழகில் மிரட்டல் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

பாக்ஸிங் க்யூட்டி ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

இந்த படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க போராடினேன்… வீர தீர சூரன் ஹிட் குறித்து விக்ரம் மகிழ்ச்சி!

மூத்த நடிகர் அவர்கள் ரவிகுமார் காலமானார்… திரையுலகினர் அஞ்சலி!

அடுத்த கட்டுரையில்
Show comments