Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடிடியிலும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகின்றனவா துணிவு & வாரிசு?

Webdunia
சனி, 21 ஜனவரி 2023 (08:47 IST)
துணிவு மற்றும் வாரிசு ஆகிய இரு படங்களும் ஜனவரி 11 ஆம் தேதி ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பைப் பெற்றன.

அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு ஆகிய இரண்டு திரைப்படங்களும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11 ஆம் தேதி ரிலீஸ் ஆகின. இரு படங்களும் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் நல்ல வேட்டை நடத்தின. இது சம்மந்தமாக தற்போது வரை ரசிகர்கள் வசூல் கணக்கு சொல்லி சமூகவலைதளங்களில் மோதி வருகின்றன.

இந்நிலையியில் துணிவு மற்றும் வாரிசு ஆகிய இரு படங்களும் ஓடிடியிலும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு படங்களும் பிப்ரவரி 10 ஆம் தேதி வெளியாகலாம் என சொல்லப்படுகிறது. துணிவு படம் நெட்பிளிக்ஸிலும், வாரிசு திரைப்படம் அமேசான் ப்ரைமிலும் ரிலீஸ் ஆகுமென தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹோம்லி லுக்கில் அசத்தலான போஸ்… திவ்யபாரதியின் கண்கவர் போட்டோஸ்!

காலா, வலிமை நாயகி ஹூமா குரேஷியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

தியேட்டரில் சோபிக்காத விடாமுயற்சி?... ஓடிடி & சேட்டிலைட் ரிலீஸ் பற்றி வெளியான தகவல்!

மீண்டும் இணையும் ‘டிராகன்’ கூட்டணி… இயக்குனர் அஸ்வத் கொடுத்த அப்டேட்!

அண்ணன் சூர்யாவோடு மோதுகிறாரா கார்த்தி?... வா வாத்தியார் ரிலீஸ் பற்றி வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments