Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொண்டன் – முன்னோட்டம்

Webdunia
வியாழன், 25 மே 2017 (18:44 IST)
சமுத்திரக்கனி இயக்கி, நடித்துள்ள படம் ‘தொண்டன்’. விக்ராந்த், சுனைனா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமூகக் கருத்தை வலியுறுத்தி எடுக்கப்பட்டுள்ளது இந்தப் படம்.


 

ராணுவ எல்லையில் நின்று நாட்டைக் காக்கும் சமுத்திரக்கனி, ஆம்புலன்ஸ் வரத் தாமதமானதால் தன்னுடைய அம்மா இறந்துவிட்டதை எண்ணி வருந்துகிறார். எனவே, ராணுவ வேலையை விட்டுவிட்டு, ஆம்புலன்ஸ் டிரைவராக தமிழ்நாட்டிலேயே வேலை பார்ப்பார். அவருடன் பணிபுரிபவராக விக்ராந்த் நடித்துள்ளார். அவர்கள் சந்திக்கும் சம்பவங்கள்தான் படத்தின் கதை. சமுத்திரக்கனி மனைவியாக சுனைனா நடித்துள்ளார்.

முதலில் சசிகுமாருக்காகத்தான் இந்தக் கதையை எழுதினார் சமுத்திரக்கனி. பின்னர், ‘நிமிர்ந்து நில்’ படத்தைத் தொடர்ந்து ஜெயம் ரவியுடன் மீண்டும் இணையலாம் எனத் திட்டம் போட்டார். கடைசியாக, அந்த கேரக்டரில் விக்ராந்த் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
 

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments