Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒட்டுமொத்த நிகழ்ச்சிகளையும் ஓரங்கட்டி முதலிடத்தை பிடித்த டிவி ஷோ இதுதான்!

Webdunia
வெள்ளி, 30 நவம்பர் 2018 (11:58 IST)
திரைப்படங்களை தாண்டி பிரபல தொலைக்காட்சிகள் இப்போதெல்லாம் போட்டிபோட்டு புதுபுது நிகழ்ச்சிகளை தொடங்குகின்றனர். 
சீரியல்களை தாண்டி தற்போது அதிகம் ரசிகர்களால் பார்க்கப்படும் ஷோக்கள் சூப்பர் மாம் , சூப்பர் சிங்கர், ஜோடி பஃன் அல்டிமேட்டட் போன்ற நிகழ்ச்சிகள் தான் மக்கள் அதிகம் ரசித்து பார்க்கின்றனர். 
 
ஆனால் இந்த எல்லா நிகழ்ச்சிகளையும் தாண்டி  முதலிடத்தை பிடித்த டிவி நிகழ்ச்சி "சூப்பர் மாம்" தானாம். 
 
இந்த நேரத்தில் தொகுப்பாளினி அர்ச்சனா டுவிட்டரில் ஒரு பதிவை ஷேர் செய்துள்ளார். அதில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகம் பார்க்கப்படும் ஷோக்களில் "சூப்பர் மாம்" முதலிடத்தை பிடித்துள்ளதாக விவரம் உள்ளது.
அம்மாவும், மகளும் சேர்ந்து தொகுத்து வழங்குவதே இதன் வெற்றிக்கு காரணம் என பலர் தெரிவித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’இந்தியன் 2’ டிரைலர் எப்போது? லைகா நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அடியாத்தி இது என்ன ஃபீலு.. வாத்தி புகழ் சம்யுக்தாவின் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

மேலும் ஒரு சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம்!

ஆர் ஜே பாலாஜியின் மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தின் டைட்டில் இதுதான்…!

50 கோடி ரூபாய் வசூலைக் கடந்த சூரி… தயாரிப்பாளர் அளித்த காஸ்ட்லி பரிசு!

அடுத்த கட்டுரையில்
Show comments