Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இணையத்தில் வைரலாகி வரும் திரு.மாணிக்கம்....

J.Durai
புதன், 21 ஆகஸ்ட் 2024 (09:53 IST)
நேர்மையே மனிதனின் மொழி என அனைவரும் உணரும் வகையில் சமுத்திரக்கனி ,பாரதிராஜா,தம்பிராமையா,நாசர்,கருணாகரன்,ஶ்ரீமன்,இளவரசு,சாம்ஸ்,சந்துரு,அனன்யா,ரேஷ்மா,வடிவுக்கரசி ஆகியோரது நடிப்பில் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சுகுமார் ஒளிப்பதிவில் பரபரப்பான திரைப்படமாக உருவாகியுள்ள திரு.மாணிக்கம் திரைப்படத்திற்காக சீதாராமம் புகழ் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் தன் இசையால் இதயங்களை  உருக வைக்கும் விதமாக  நூற்றுக்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்களை வைத்து பிரமாண்டமாக ஹங்கேரியில் உள்ள  புத்தா பெஸ்ட் நகரத்தில் உயிரோட்டமான பின்னணி இசையை இரவு பகல் பாராது  உருவாக்கியுள்ளார்.
 
அது இணையத்தில் வைரலாகி பார்வையாளர்களை பரவசப்படுத்திக் கொண்டிருக்கிறது. விரைவில் திரைக்கு வரவிருக்கும் திரு.மாணிக்கம் படத்தை ஜி.பி. ரேகா ரவிக்குமார், ஜிந்தா கோபால கிருஷ்ண ரெட்டி மற்றும் ராஜா செந்தில் ஆகியோர் தயாரித்து உள்ளார்கள்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆட்டோகிராப் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. பிரபல தயாரிப்பாளர் சேரனுக்கு வாழ்த்து..!

அட இருங்க் பாய்..! லியோவை முறியடித்த குட் பேட் அக்லி ட்ரெய்லர்!

23 ஆண்டுக்கு பின் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரபல நடிகர்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

’குட் பேட் அக்லி’: தமிழ்நாடு போலவே அண்டை மாநிலங்களிலும் 9 மணிக்கு தான் முதல் காட்சி..!

பழைய பட ரெஃபரன்ஸ் எல்லாம் வொர்க் ஆனதா?… குட் பேட் அக்லி டிரைலர் ரெஸ்பான்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments