Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் ரன்னிங் டைம்

Webdunia
செவ்வாய், 14 நவம்பர் 2017 (16:46 IST)
‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு என்ற விவரம் கிடைத்துள்ளது.





கார்த்தி, ரகுல் ப்ரீத்சிங் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. ‘சதுரங்க வேட்டை’ வினோத் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். போலீஸ் அதிகாரியாக கார்த்தி நடித்துள்ள இந்தப் படம், நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் என்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தை வெளியிடுகிறது. வருகிற வெள்ளிக்கிழமை இந்தப் படம் ரிலீஸாகிறது.

சென்சார் போர்டு, இந்தப் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. மொத்தம் 2 மணி 37 நிமிடங்கள் இந்தப் படம் ஓடும். தெலுங்கில் இந்தப் படம் ‘காக்கி’ என்ற பெயரில் ரிலீஸாகிறது.




 

தொடர்புடைய செய்திகள்

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

சி எஸ் கே vs ஆர் சி பி போட்டியின் போது சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் கமல் & ஷங்கர்- இந்தியன் 2 அப்டேட் எதிர்பார்க்கலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments