Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுறா படமே எங்களுக்கு லாபம்தான்… ரசிகருக்கு பதிலளித்த தியேட்டர் நிர்வாகம்!

Webdunia
வெள்ளி, 29 ஜனவரி 2021 (17:27 IST)
நடிப்பில் வெளியாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் வெற்றி பெற்றுள்ள நிலையில் அது குறித்த சர்ச்சைகளும் தோன்றாமல் இல்லை.

மாஸ்டர் திரைப்படம் 50 சதவீத இருக்கைகளோடு வெளியான நிலையில் பெரும்பாலான திரையரங்குகள் அந்த விதியைக் கடைபிடிக்காமலும் அதிக விலைக்கு டிக்கெட்களை விற்றும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. ஆனால் சில நாட்கள் கூட்டத்துக்கு படத்துக்கு மிகப்பெரிய அளவில் ஆதரவு இல்லை என்றும் ஓடாத படத்தை ஓடியதாக பொய்க் கணக்கு காட்டுவதாகவும் சிலர் கிண்டல் செய்தும் வருகின்றனர்.

அந்த வகையில் ரசிகர் ஒருவரின் கேலியான கமெண்ட்டுக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ராம் சினிமாஸ் நிர்வாகம் பதிலளித்துள்ளது. அதில் ‘ நீங்கள் தோல்விப் படம் என்று சொல்லும் சுறா வே எங்களுக்கு லாபம் அளித்த படம்தான். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.. ’ என நக்கலாகவே பதிலளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

காந்திய வழியில் நீங்க.. நேதாஜி வழியில நான்: கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ டிரைலர்..!

கோட் படத்தின் ’சின்ன சின்ன கண்கள்’ பாடலை ஒரிஜினலாக பாடியது யார்? ஆச்சரிய தகவல்..!

பாபநாசம் புகழ் எஸ்தர் அனிலின் போட்டோஷூட் ஆல்பம்!

விஜய்க்கு போட்டியாக அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கங்கனா ரனாவத்..!

மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments