Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவேகம் படத்தின் காதலாடா பாடல் இவருக்காக எழுதப்பட்டது: பாடலாசிரியர் கபிலன்!

Webdunia
சனி, 22 ஜூலை 2017 (18:06 IST)
சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆகஸ்டு மாதம் 10ஆம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில், ரசிகர்கள் செம கொண்டாடத்தில்  இருக்கிறார்கள். 

 
அனிருத் இசையில் அமர்களமாக வந்திருக்கும் பாடல்கள் இரண்டு ஏற்கனவே வெளியானது. சர்வைவா மற்றும் தடை அதை  உடை என்ற பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது மூன்றாவது சிங்கிள் ட்ராக் அறிவித்தபடி காதலாடா பாடலும் வெளியானது.
 
தற்போது இந்த பாடலும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளதால் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார் பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து. அவர் அளித்துள்ள பேட்டியில் இப்பாடல் அனிருத்காக நான் எழுதிய முதல் பாடல். அவர் எல்லா ரசிகர்களையும் ரசிக்கவைக்கும் நுணுக்கத்தை கற்றுள்ளார். அவருக்கு இசை ஏவுகணை என்ற பட்டத்தையே  கொடுக்கலாம் என கூறியுள்ளார் பாடலாசிரியிர் கபிலன்.

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

சி எஸ் கே vs ஆர் சி பி போட்டியின் போது சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் கமல் & ஷங்கர்- இந்தியன் 2 அப்டேட் எதிர்பார்க்கலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments