Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல முன்னணி நடிகருக்கு வாழ்த்து கூறிய சூப்பர் ஸ்டார்!!

Webdunia
திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (14:20 IST)
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்  நாகார்ஜூனா. இன்று இவர் தன்63 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.இதையொட்டி,   சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கடந்த 1967 ஆம் ஆண்டு, தெலுங்கு சினிமாவில் சுடிகுண்டலு என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் நாகார்ஜூனா. இப்படத்தில் அவர் தந்தை  அக்னேனி நாகேஷ்வர ராவ் நடித்திருந்தார். இப்படத்தை அடிருதி சுப்ப்பாராவ் இயக்கினார்.

இதையடுத்து, 1986 ஆம் ஆண்டு விக்ரம் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் நாகார்ஜூனா. இவர் ஜோடியாக ஷோபனா நடித்திருந்தார். இப்படத்தை மதுசுதன் ராவ் இயக்கியிருந்தார்.

இப்படங்களை அடுத்து,கீதாஞ்சலி உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துப் பிரபலமானார். தமிழில் ரட்சகன, தோழா  ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாருக்கு நிகராக கொண்டாடப்படும் இவர், தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகின்றார். இவர் நடிப்பில்  விரைவில் தி ஹோஸ்ட் என்ற படம் ரிலீஸாகவுள்ளது.

இன்று பிறந்த  நாள் கொண்டாடும் நாகார்ஜூனாவுக்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு, தனது டுவிட்டர் பக்கத்தில்,’ உங்கள் வாழ்வில் மகிழ்சியும் மிகுதியானவைகள் கிடைக்கட்டு என பிறந்த நாள் வாழ்த்து’’எனப் பதிவிட்டுள்ளார்

அதேபோல் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, உங்களுக்கு நல்ல உடல் நலமும், வெற்றியும் மகிழ்ச்சியும் கிடைக்க வாழ்த்துகள் எனப் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டிடிஎஃப் வாசனோடு கிஷோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் “IPL” முதல் லுக் போஸ்டர்!

விக்ரம்மின் தங்கலானோடு மோதும் கார்த்தியின் மெய்யழகன்!

மழை பிடிக்காத மனிதன் படத்தில் விஜயகாந்த் இருக்கிறார்…இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும்- விஜய் மில்டன் தகவல்!

குட் பேட் அக்லி போஸ்டரில் இடம்பெற்ற ‘God bless u Mame’ வாசகம் எதற்காக தெரியுமா?

ஆர்யா நடிக்கும் மிஸ்டர் எக்ஸ் படத்தின் முக்கிய அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments