Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே ஒரு வார்த்தை! ஓவியாவை கதற வைத்த சினேகன்

Webdunia
செவ்வாய், 25 ஜூலை 2017 (22:36 IST)
பிக்பாஸ் வீட்டில் ஓவியாவுக்கும் ஜூலிக்கும் இடையே ஈகோ போர் நடந்து வருவது அனைவரும் தெரிந்ததே. ஓவியா மீது வீண்பழி போட்ட ஜூலி, மன்னிப்பு கேட்காமல் தான் கூறியது சரி என்று அடம் பிடித்து வருகிறார். ஓவிய எவ்வளவோ இறங்கி வந்தபோதும் ஜூலி பிடிவாதமாக இருப்பது அனைவரையும் வெறுப்புக்குள்ளாக்கியுள்ளது.



 
 
இதனால் ஜூலி என்ற பெயரே ஓவியாவுக்கு அலர்ஜியாக உள்ளது. இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் ஓவியாவை சினேகன் 'ஜூலி' என்று தவறுதலாக கூப்பிட்டுவிட்டார். இதனால் ஓவியா அதிர்ச்சி அடைந்தார். தான் வெறுக்கும் ஒரு நபரின் பெயரை சொல்லி தன்னை கூப்பிட்டதால் சினேகன் மீது அவர் வருத்தம் அடைந்தார்.
 
எந்த பெயரை தான் காதால் கூட கேட்க கூடாது என்று நினைத்தேனோ, அந்த பெயரை வைத்தா என்னை கூப்பிடுவது என்று ஓவியா கூற, நான் தவறுதலாக கூப்பிட்டுவிட்டேன் என்று சினேகன் கூறி மன்னிப்பு கேட்கும் சாக்கில் ஓவியாவை கட்டிப்பிடிக்க வருகிறார். ஆனால் ஓவியா சினேகனை ஒட்டுமொத்தமாக தவிர்க்கின்றார். ஓவியாவை ஜூலி என்ற ஒரே ஒரு வார்த்தை சொல்லி கூப்பிட்டு கதற வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

மூன்று ஹீரோக்களை வைத்து அடுத்த படத்தை இயக்கும் பா ரஞ்சித்… அவரே கொடுத்த அப்டேட்!

மீண்டும் சூர்யாவுடன் இணைய வாய்ப்பிருக்கிறதா?... இயக்குனர் பாலா அளித்த பதில்!

விக்ரம் பற்றிய கேள்வி… நேர்காணலில் இயக்குனர் பாலாவின் ரியாக்‌ஷன் இதுதான்!

கையில் பாம்பை சுற்றிக்கொண்டு கார் ரைட்… அடுத்த சர்ச்சையில் சிக்கிய டிடிஎஃப் வாசன்!

அடுத்த கட்டுரையில்
Show comments