Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழை பாதிப்பு - பட வெளியீட்டை தள்ளி வைத்த சித்தார்த்

Webdunia
செவ்வாய், 15 டிசம்பர் 2015 (14:53 IST)
நடிகர் சித்தார்த் தமிழக மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னாலான உதவிகள் அனைத்தையும் செய்தார். நடிகர்களில் சித்தார்த்தின் உதவிகள்தான் அனைவரையும் கவர்ந்தது.


 
 
இந்நிலையில், மழை வெள்ள பாதிப்பிலிருந்து முதலில் மீள்வோம், அதன் பிறகு பட வெளியீட்டை வைத்துக் கொள்வோம் என கூறியுள்ளார்.
 
சித்தார்த் தயாரித்து நடித்திருக்கும் ஜில் ஜங் ஜக் திரைப்படம் டிசம்பர் 24 -ஆம் தேதி வெளியாவதாக இருந்தது. மழை வெள்ள பாதிப்பிலிருந்து மக்கள் இன்னும் முழுமையாக மீளாத காரணத்தால் அடுத்த வருடத்துக்கு பட வெளியீட்டை தள்ளி வைத்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
 
கதாநாயகி இல்லாமல் இப்படம் தயாராகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தனுஷின் ‘ராயன்’ படத்தின் செகண்ட் சிங்கிள்.. ஏஆர் ரஹ்மானிடம் இருந்து ஒரு கானா பாடலா?

சேலையில் கிளாமர் போட்டோஷூட் நடத்திய ஸ்ரேயா! ரீசண்ட் போட்டோ ஆல்பம்!

சேலையில் கிளாமர் போட்டோஷூட் நடத்திய ஸ்ரேயா! ரீசண்ட் போட்டோ ஆல்பம்!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் நாயகி நயன்தாராவா? அடிச்சுவிடும் நெட்டிசன்கள்..!

கற்றது தமிழ் படத்தால் எனக்கு 2 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம்… கருணாஸ் பகிர்ந்த தகவல்!

Show comments