Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகனுக்கு முடி வெட்டும் பிரபல ஹீரோ.. வைரலாகும் போட்டோ

Webdunia
திங்கள், 11 மே 2020 (22:37 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. கடந்த 2009 ஆம் ஆண்டு இவருக்கும் ஆர்த்தி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியர்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பல தொழில்களும் தொழிலாளர்களும்  வீட்டுக்குள் முடங்கியுள்ளனர்.

இந்நிலையில், ஜெயம் ரவி தனது மகன் ஆரவ்க்கு வீட்டிலேயே முடி வெட்டிவிடும் சிகை அலங்காரம்  செய்யும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

4 நாட்கள் தொடர் விடுமுறையில் ரிலீஸ் ஆகும் ‘கூலி’.. சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஜொலிக்கும் அழகில் மிரட்டல் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

பாக்ஸிங் க்யூட்டி ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

இந்த படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க போராடினேன்… வீர தீர சூரன் ஹிட் குறித்து விக்ரம் மகிழ்ச்சி!

மூத்த நடிகர் அவர்கள் ரவிகுமார் காலமானார்… திரையுலகினர் அஞ்சலி!

அடுத்த கட்டுரையில்
Show comments