Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’தி கிரேட் இந்தியன் கிச்சன்’ சென்சார் தகவல்!

Webdunia
செவ்வாய், 10 மே 2022 (18:59 IST)
’தி கிரேட் இந்தியன் கிச்சன்’ சென்சார் தகவல்!
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ’தி கிரேட் இந்தியன் கிச்சன்’  திரைப்படத்தின் சென்சார் தகவல் தற்போது வெளியாகியுள்ளது
 
தி கிரேட் இந்தியன் கிச்சன்’  என்ற பெயரில் மலையாளத்தில் வெளியான சூப்பர் ஹிட் படத்தின் தமிழ் ரீமேக் தற்போது உருவாகி வருகிறது. ஆர். கண்ணன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது
 
இந்த படம் விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’யூஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். இதனை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்தப் படம் தமிழிலும் சூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீங்கள் தரும் அன்பை இரட்டிப்பாக திருப்பி தருவேன்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி அறிக்கை..!

வித்தியாசமான உடையில் கார்ஜியஸ் லுக்கில் பூஜா ஹெக்டே… ஸ்டன்னிங் ஆல்பம்!

சிவப்பு நிற கௌனில் கார்ஜியஸ் லுக்கில் க்யூட் போஸ் கொடுத்த எஸ்தர் அனில்!

20 ஆண்டுகளுக்கு முன்னர் கைவிட்ட சுயசரிதை எழுதும் பணியை மீண்டும் கையிலெடுக்கும் ரஜினிகாந்த்!

கார்த்திக் சுப்பராஜின் வெப் சீரிஸில் இணையும் மாதவன் &துல்கர் சல்மான்!

அடுத்த கட்டுரையில்
Show comments