Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'தி கோட்' பட டிஜிட்டல் உரிமை விற்பனை...இத்தனை கோடியா? லியோவை தொடலியே!

Sinoj
செவ்வாய், 26 மார்ச் 2024 (22:15 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது 'தி கோட்' என்ற படத்தில் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடித்து வருகிறார்.
 
இப்படத்தின் ஷூட்டிங் தற்போது கேரளாவில் நடந்து வருகிறது. அவருடன் இணைந்து பிரபுதேவா உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
 
இந்த  நிலையில், இப்படத்தின் தரமான அப்டேட் விரைவில் வெளியாகும் என வெங்கட்பிரபு ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். 
 
இதற்கிடையே இப்படத்தின் டிஜிட்டர் உரிமை இன்னும் விற்கப்படாமல் இருந்ததாம். அதாவது, விஜய்- லோகேஷ் கூட்டணியில் உருவான லியோ படத்தின் டிஜிட்டர்  உரிமை 125 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், தி கோட் படத்திற்கு அதை விட குறைவாக ரூ.90 கோடிக்குத்தான் கேட்கப்பட்டதாம். இதனால் படக்குழு அப்செட்டாகி, இதுகுறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். விஜயின் படம் ஒருபடத்தை விட அடுத்த படம் அதிக தொகைக்கு விற்பனையாகும் என்பதைச் சுட்டிகாட்டி பேசியதாகக் கூறப்படுகிறது.
 
ஆனால் இன்றைய மார்க்கெட் நிலவரமும் இறங்கியுள்ளதால் ஏஜிஎஸ் நிறுவனமும், நெட்பிளிக்ஸும்  பேச்சுவார்த்தை நடந்து, கடந்த வாரம் ரூ.110 கோடியில் முடிந்துள்ளதாம். இப்படத்திற்கு என தனியாக ஒதுக்கப்பட்டதால், லியோ படம் அளவிற்கு இல்லையென்றாலும் ரூ.10 குறைவாக தொகைக்கு டீலிங் முடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

மறுபடியும் பழைய சினிமாவை நோக்கி போயிட்டோம்! திரும்ப நடிக்க மாட்டேன்! - கமல்ஹாசன் ஓப்பன் டாக்!

'தேவரா' திரைப்படத்தில் இருந்து அனிருத் ரவிச்சந்தர் இசையில் முதல் சிங்கிள் 'ஃபியர்

’இந்தியன் 2’ படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி.. ஷங்கர் அறிவிப்பு.. சிங்கிள் பாடல் எப்போது?

அந்த ஆளே பண்ணியிருக்கார் நமக்கு என்னன்னு நினைச்சேன்!.. எம்.ஜி.ஆர் குறித்து ராதா ரவி கொடுத்த ஓப்பன் டாக்!.

விஜய்யுடன் கடைசியாக நடிக்க போகும் நடிகை யார் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments