Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''இயக்குநர்களில் முதன்மையானவர்''- வெற்றிமாறனை பாராட்டிய பிரபலம்

Webdunia
திங்கள், 4 செப்டம்பர் 2023 (14:23 IST)
இயக்கநரின் பொறுப்பை உணர்ந்தஒரு சில இயக்குநர்களில் வெற்றிமாறன் முதன்மையானவர் என்று சுப்பிரமணிய சிவா பாராட்டியுள்ளார்.

தமிழ் சினிமாவில், பொல்லாதவன், ஆடுகளம், அசுரன், வடசென்னை,  விடுதலை உள்ளிட்ட படங்களை இயக்கியதுடன், விசாரணை என்ற படத்தைத் தயாரித்தவர் வெற்றிமாறன்.

இவர்  இயக்கத்தில், விஜய்சேதுபதி, சூரி ஆகியோர் நடிப்பில் வெளியான படம்  விடுதலை. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. எனவே, விடுதலை படத்தின் பாகம் 2 தயாரிப்பில் உள்ளது.

இன்று, இயக்குனர் வெற்றிமாறன் பிறந்த நாளை முன்னிட்டு,  விஜய்சேதுபதி, சூரி உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், பிரபல  நடிகர் மற்றும் இயக்குனர்  சுப்பிரமணிய சிவா தன் சமூகவலைதள பக்கத்தில்  வெற்றிமாறனுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

அதில், ‘’ஒரு
திரைப்பட இயக்கநரின்
பொறுப்பை உணர்ந்த
ஒரு சில இயக்குநர்களில்
வெற்றிமாறன் முதன்மையானவர்…

இன்னும் பல சாதனைகள்
தங்களை சேரட்டும் வெற்றி..
பல்லாண்டு வாழ்க வெற்றி…’’ என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் தெலுங்கு திரையுலகினர் சந்திப்பு.. அல்லு அர்ஜுன் விவகாரமா?

கண்கவர் உடையில் ஐஸ்வர்யா லஷ்மியின் வித்தியாசமன போட்டோஸ்!

ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோ ஆல்பம்!

ஒரு நாளில் ஒரு கோடி பேரால் பார்க்கப்பட்ட சூர்யாவின் ‘ரெட்ரோ’ பட டீசர்!

இசையமைப்பாளராக அறிமுகமான ஹாரிஸ் ஜெயராஜின் மகன் நிக்கோலஸ் ஹாரிஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments