Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஸ்க் அணிந்து முத்தம் கொடுத்த பிரபல நடிகை !

Webdunia
சனி, 21 மார்ச் 2020 (21:51 IST)
மாஸ்க் அணிந்து முத்தம் கொடுத்த பிரபல நடிகை !

சுந்தர். சி இயக்கிய நந்தினி சீரியல் மூலம் தமிழக மக்களிடம் மிகவும் பிரபலமானவர் நடிகை நித்யாராம். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு வினோத் என்பவரை திருமணம் செய்தார். பின் விவாகரத்து செய்தார். அதன் பின்னர், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் கவுதம் என்ற தொழிலதிபர் என்பவரை திருமணம் செய்தார்.

இந்த நிலையில், சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவிவரும் நிலையில்,  யாருடனும் கை குலுக்கக்கூடாது. தொட்டுப்பேசக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்,  நித்யா ராம், தனது முகத்தில் மாஸ்க் அணிந்துகொண்டு தனது கணவருடன் உதட்டு முத்தம் கொடுத்த போட்டோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். 

குறிப்பு : இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

குட் பேட் அக்லி… தமிழ்நாட்டில் வசூல் வேட்டை… மூன்று நாள் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

பிரபல இயக்குனரின் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சசிகுமார்!

விஜய்யை நடிக்க வைக்க எந்த இயக்குனரும் முன்வரவில்லை… SAC பகிர்ந்த பிளாஷ்பேக்!

என் முதல்படம் வந்தபோது நிறைய பெண் ரசிகைகள் இருந்தார்கள்… நடிகர் ஷாம் பகிர்வு!

மங்காத்தா படத்தோட கதை என்னுடையது… இயக்குனர் கங்கை அமரன் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments