Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"தமிழக தாய்மார்களின் செல்ல பிள்ளை" தளபதி விஜய் ... சொன்னது யாருன்னு பாருங்க!

Webdunia
வியாழன், 2 ஏப்ரல் 2020 (16:22 IST)
தமிழ் சினிமாவில் கோவை சரளாவுக்குப் பிறகு நகைச்சுவை நடிகை இல்லை என்ற குறையை போக்கியவர் ஆர்த்தி. இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நுழைந்து பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமடைந்து அதன் பிறகு வெள்ளித்திரையில் அறிமுகமாகி வடிவேலு, விவேக் போன்ற முன்னணி காமெடி நடிகர்களுடன் நடித்து கலக்கினார்.

ஆர்த்தியுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இணைந்து காமெடி செய்துவந்த மாஸ்டர் கணேஷை காதல் திருமணம் செய்துகொண்டார். இதற்கிடையில் 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரீ- என்ட்ரி கொடுத்திருந்த ஆர்த்தி அந்நிகழ்ச்சியின் மூலம் அதிக அளவில் பிரபலமானார்.

இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவின் காரணமாக அனைவரும் வீட்டில் இருந்து வ்ருகின்றனர். பிரபலங்கள் 24 மணி நேரமும் சமூக வலைத்தளங்களில் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். அந்தவகையில் நடிகை ஆர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விளுக்கு பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர் எங்கள் தளபதி விஜய் அண்ணாவை பற்றி சொல்லுங்கள் என கேட்டதற்கு " தமிழக தாய்மார்களின் செல்லப்பிள்ளை'' என்று கூறி ஒரே வார்த்தையில் ஆஃ ப் செய்துவிட்டார் ஆர்த்தி

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரசிகை பலியான வழக்கு: நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கிடைத்த ஜாமீன்..!

விடாமுயற்சி தாமதம் ஏன்? பொங்கலுக்கு 10 படங்கள் வெளியாவது தமிழ் சினிமாவுக்கு நல்லதா?

மாளவிகா மோகனின் கார்ஜியஸ் லுக் போட்டோஸ்!

அழகுப் பதுமையாக ஜொலிக்கும் நிதி அகர்வால்.. கண்கவர் புகைப்படத் தொகுப்பு!

சென்னையில் சூர்யா 45 படத்துக்காக அமைக்கப்படும் பிரம்மாண்ட நீதிமன்ற செட்!

அடுத்த கட்டுரையில்
Show comments