Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் இயக்குனராகும் தம்பிராமையா… ஹீரோ, தயாரிப்பாளர் இவர்களா?

Webdunia
புதன், 20 ஏப்ரல் 2022 (15:23 IST)
இயக்குனராகவும் நகைச்சுவை நடிகராகவும் தமிழ் சினிமாவில் அறியப்படுபவர் தம்பி ராமையா.

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நகைச்சுவை நடிகராகவும் அறியப்படுபவர். இவர் இயக்கத்தில் வடிவேலு நடிப்பில் உருவான இந்திரலோகத்தில் நா அழகப்பன் திரைப்படம் கவனத்தைப் பெற்றது. அதன் பின்னர் மைனா படம் மூலமாக முன்னணி நடிகராகிவிட்ட இவர் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது அவர் மீண்டும் இயக்குனராக ஒரு படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் சமுத்திரக்கனி கதாநாயகனாக நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. சமுத்திரக்கனி இயக்கத்தில் அவரும் தம்பி ராமையாவும் இணைந்து நடித்த விநோதய சித்தம் திரைப்படம் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒருத்தர் கூடவே வாழணும்னு கட்டாயம் இல்லை… நடிகர் லிவிங்ஸ்டன் பேச்சு!

நடிகர் நவீன நாடோடிகள்… படம் ஓடவில்லை என்றால் நாயகிதான் பலி – மாளவிகா மோகனன் ஆதங்கம்!

யாஷின் டாக்ஸிக் படம் ட்ராப்பா?... திடீரென வைரலான சோஷியல் மீடியா பதிவுகள்!

இளையராஜா பயோபிக் படத்துக்கு திரைக்கதை எழுதும் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன்!

தக் லைஃப் படத்துக்குப் பிறகு இணையும் ரஜினி – மணிரத்னம் கூட்டணி… அறிவிப்பு எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments