Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் ஒரு 'தல நகர்': கெத்து காட்டும் அஜித் ரசிகர்கள்

Webdunia
சனி, 24 ஜூன் 2017 (07:01 IST)
ரஜினிக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் தல அஜித், நடித்த படங்கள் வெளியாகும் நாள் ஒரு திருவிழா போலவே கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு நடிகர் என்பதையும் தாண்டி ஒரு நல்ல மனிதர் என்ற வகையில் அஜித்தை அனைவருக்கும் பிடித்து வருகிறது.



 


இந்த நிலையில் அஜித்தின் வெறித்தனமான ரசிகர்கள் அவருக்காக கட்-அவுட், போஸ்டர்கள், டிஜிட்டல் பேனர்கள் ஆகியவற்றை வைப்பது மட்டுமின்றி அன்னதானம், பள்ளிக்குழந்தைகளுக்கு புத்தகம் என அவ்வப்போது சமூக சேவைகளும் செய்து வருவதுண்டு.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதிக்கு 'தல நகர்' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் ரியல் எஸ்டேட் செய்யும் ஒரு அஜித் ரசிகர்கள், 'தல' பெயரில் புதிய நகர் ஒன்றையே உருவாக்கியுள்ளது அந்த பகுதியினர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

அடுத்த கட்டுரையில்
Show comments