Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யை சந்திக்க விவசாயிகள் முடிவு

Webdunia
செவ்வாய், 18 ஜூலை 2017 (16:22 IST)
விவசாயிகளுக்கு ஆதரவாகப் பேசியதற்கு நன்றி தெரிவிப்பதற்காக, விஜய்யை சந்திக்க விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.


 

 
சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜய், விவசாயிகளுக்கு ஆதரவாகப் பேசினார். அந்தப் பேச்சை, பலரும் ஆதரித்தனர்.

இதுதொடர்பாக தேசிய நதிகள் ஒருங்கிணைப்புக்குழு தலைவரான அய்யாக்கண்ணுவிடம் கேட்டபோது, “விவசாயிகளுக்கு ஆதரவாக விஜய் குரல் கொடுத்ததில் மகிழ்ச்சி. அதுபோன்று யாராவது குரல் கொடுக்க மாட்டார்களா என்று காத்திருந்தோம். எனவே, விஜய்யை சந்தித்து, பொன்னாடை போர்த்தி மரியாதை செய்யலாம் என்று நினைத்தோம். எங்களுடைய புராஜெக்ட் முடிவுக்கு வரும்போது விஜய்யைச் சந்தித்து, மரியாதை செய்வோம்” என்று தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தளபதி விஜய் நடிக்கும் 'கோட்' படத்திற்காக மறைந்த பாடகி பவதாரிணியின் குரலுக்கு செயற்கை தொழில்நுட்பத்தின் மூலம் உயிரூட்டியுள்ள கிருஷ்ண சேத்தனின் 'டைம்லெஸ் வாய்சஸ்' ஸ்டார்ட் அப் நிறுவனம்

3 முறை செத்து செத்து பிழைத்திருக்கின்றேன்.. ‘பாட்டுக்கு பாட்டு’ புகழ் அப்துல் ஹமீது கண்ணீர் வீடியோ..!

10 நாட்களில் இத்தனை கோடி வசூலா?... அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!

எங்கள் தந்தைகளும் ஒரு காலத்தில் நண்பர்கள்தான் – சர்ச்சைகளுக்கு கபிலன் வைரமுத்து பதில்!

தமிழ் சினிமாவில் மீண்டுமொரு ஸ்ட்ரைக் வர இருக்கிறதா? தயரிப்பாளர்கள் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments