Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாதம் ஒரு ரிலீஸ்... டிசம்பர் வரை ஹவுஸ் ஃபுல் ஷோவுடன் அமேசான் ப்ரைம்!!

Webdunia
வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (12:22 IST)
அமேசான் ப்ரைம் சூர்யாவின் 2டி தயாரிப்பு நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தத்தின் படி 4 படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது. 

 
தமிம்நாட்டில் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில் பல்வேறு திரைப்படங்கள் ஓடிடியிலேயே வெளியாகி வருகின்றன. முதலில் ஓடிடி-யில் படம் வெளியாவதற்கு பல எதிர்ப்புகள் எழுந்த நிலையில் தற்போது அடுத்தடுத்து பல படங்கள்  ஓடிடி-யில் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. 
அந்த வகையில் தற்போது சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் உருவான படங்கள் அடுத்தடுத்து அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ளது. இதில் சூர்யா, ஜோதிகா தனித்தனியே நடித்த படங்களும் அடக்கம். அதாவது அமேசான் ப்ரைம் சூர்யாவின் 2டி தயாரிப்பு நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தத்தின் படி 4 படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது. அவை,
 
1. ராமன் ஆண்டாளும், ராவணன் ஆண்டாளும் - செப்டம்பர் ரிலீஸ்
2. உடன் பிறப்பே - அக்டோபர் ரிலீஸ்
3. ஜெய் பீம் - நவம்பர் ரிலீஸ்
4. ஓ மை டாக் - டிசம்பர் ரிலீஸ்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட் ஆல்பம்!

கோட் படத்தில் இரண்டு வேலைகளை செய்யும் கங்கை அமரன்… லேட்டஸ்ட் அப்டேட்!

ரஜினியின் கூலி படத்தில் இருந்து வெளியேறினாரா பஹத் பாசில்?

அடுத்த கட்டுரையில்
Show comments