Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூலை முதல் வாரம் படப்பிடிப்புகளுக்கு அனுமதியா?

Webdunia
வியாழன், 17 ஜூன் 2021 (16:06 IST)
தமிழ் சினிமாவில் படப்பிடிப்புகளுக்கு ஜுலை முதல் வாரம் முதல் அனுமதி வழங்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

கொரோனா இரண்டாவது அலை காரணமாக தமிழ் சினிமாவின் படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது பாதிப்பு எண்ணிக்கை மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்துள்ளதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து ஜூலை மாதம் முதல் வாரத்தில் இருந்து அனுமதி அளிக்கப்படும் எனவும், ஜூலை 15 ஆம் தேதிக்குப் பின்னர் திரையரங்குகள் திறக்கப்படும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

86 கோடியா 186 கோடியா.. கலெக்‌ஷனை மாற்றி சொன்னார்களா? - கேம் சேஞ்சரால் புதிய சர்ச்சை!

காத்து வாங்கும் கேம் சேஞ்சர் தியேட்டர்.. தனியாக உக்காந்திருந்த ராம்சரண்? - வைரலாகும் வீடியோ!

இறந்தது கமலா காமேஷ் இல்லை.. மகள் ரியா உமா ரியாஸ் விளக்கம்..!

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

புஷ்பாவால் தள்ளிப்போன இண்டெஸ்டெல்லார் மீண்டும் ரீரிலீஸ்! - நோலன் ரசிகர்கள் ஹேப்பி!

அடுத்த கட்டுரையில்
Show comments