Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் சினிமாவில் மீண்டுமொரு ஸ்ட்ரைக் வர இருக்கிறதா? தயரிப்பாளர்கள் ஆலோசனை!

vinoth
செவ்வாய், 25 ஜூன் 2024 (08:06 IST)
சமீபகாலமாக ஓடிடி மற்றும் தொலைக்காட்சி ஆகியவை படங்களை அதிகளவில் வாங்குவதில்லை. முன்னணி நடிகர்களின் படங்களைக் கூட முன்பு வாங்கியதை விடக் குறைவான விலையிலேயே வாங்குவதாக ஒரு தகவல் பரவி வருகின்றது.

ஆனால் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் சம்பளம் இன்னும் குறையாமல் அதே உச்சத்தில்தான் உள்ளது. இதனால் தயாரிப்பாளர்களுக்கு படம் எடுத்து லாபம் பார்ப்பது என்பது குதிரைக் கொம்பாக மாறிவருவதாக புலம்புகின்றனர்.

இந்நிலையில்தான் தமிழ் சினிமாவில் தற்போது படத்தயாரிப்பில் ஈடுபடும் தயாரிப்பாளர்கள் ஒன்றுசேர்ந்து இன்னும் சில நாட்களில் வேலை நிறுத்தத்தை அறிவிக்கப்போவதாக சொல்லப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக வேலை நிறுத்தம் என அறிவிக்காமல் தயாரிப்பாளர்கள் ஒரு சிறிய இடைவெளி எடுத்துக் கொண்டு அடுத்தது என்ன செய்யவேண்டும் என்பதை ஆலோசிக்க வேண்டுமென அறிவிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யார் சார் இவரு..? விபத்துக்கு பிறகும் விடாமுயற்சியோடு வந்து நின்ற அஜித் குமார்! - வாய்பிளந்த ரசிகர்கள்!

சினிமால நீடிக்கணும்னா இதை கத்துக்கோங்க அனிருத்..! அட்வைஸ் செய்த இசைப்புயல்!

சூர்யாவின் ‘ரெட்ரோ’ ரிலீஸ் தேதி.. அதிகாரபூர்வமாக அறிவித்த சூர்யா..!

வெண்ணிற உடையில் கார்ஜியஸ் லுக்கில் கண்ணைப் பறிக்கும் ஜான்வி கபூர்!

டால் அடிக்கும் வெளிச்சத்தில் ஜொலிக்கும் ரகுல் ப்ரீத் சிங்… ஸ்டன்னிங் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments