Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த சுழல்: டிரைலர் ரிலீஸ்

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2022 (20:34 IST)
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த சுழல்: டிரைலர் ரிலீஸ்
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த சூழல் என்ற வெ[தொடரின் ட்ரெய்லர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது
 
கதிர், பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி உள்பட பலர் நடிப்பில் உருவான சூழல் அமேசான் பிரைம் வீடியோவில் ஜூன் 17-ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
விக்ரம் வேதா படத்திற்கு சூப்பராக இசையமைத்த சாம் சிஎஸ் இசையில் புஷ்கர் காயத்ரி திரைக்கதையில் உருவான இந்த தொடரை பிரம்மா மற்றும் அனுசரண் இயக்கியுள்ளனர். 30 மொழிகளில் இந்த தொடர் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

50 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றி நடை போடும் 'ஃபயர்'

ஹாட்ஸ்டாரில் ‘ஹார்ட் பீட்’ 2ஆம் சீசன்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஒரு நாள் முன்னதாக அமெரிக்காவில் ரிலீஸ் ஆகும் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’!

ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ படத்தில் இணைந்த வெற்றிமாறன்…!

இந்தியன் 3 படத்தின் பணிகள் தொடக்கம்… எத்தனை நாள் ஷூட்டிங் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments